russia ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கியது நமது நிருபர் ஆகஸ்ட் 20, 2023 லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.